தமிழக விவசாயிகளுக்கு நற்செய்தி: கடைமடை வரை பாசன நீர் செல்ல ₹500 லட்சம் நிதி - புதிய அரசாணை வெளியீடு!
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிய அரசாணையை (G.O. Ms. No. 100) வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைமடை விவசாயிகளுக்கு பாசன நீர் சென்றடைவதை உறுதி செய்ய 'C' மற்றும் 'D' பிரிவு வாய்க்கால்களைத் தூர்வார ரூ.500 லட்சம் (ரூ.5 கோடி) நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாணை நகலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Download G.O.➡️ Download